அண்டம்

பழமாயும் புழுக்களென இப்புவி வாழும் மானுடத்தின், 
கண் எட்டும், 

கருவி எட்டும் 

தொலைவுதனை தாண்டி நின்று முடிவிலியென தேற வைக்கும் அண்டமிது யார் பொருட்டோ?…

.

எரிகோளை வாய்நுழைக்கும் கருங்குழியின் ஈர்ப்பு முதல், அணுவின்நுண் உருவுள்ள உயிரதுவின் உணர்வுவரை, யாவர்க்குமோர் இரங்களின்றி அறைகூவல் விடுவதேனோ?…

.

யுகயுகமாய் விரிந்தாலும் நிரப்பவியலா தன்னிருப்பை நுண்நொடியில் அழிந்து மறையும் மானுடத்தின் முன் வைப்பதேனோ?….
**Picture taken from Google.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s